சேலம் மாவட்டம், மூணாங்கரடு நீ சென்றவர் ஜீவா இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் கடந்த 16ம் தேதி ஜீவா வீட்டில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் அவரின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பொங்கல் பண்டிகையின் போது மது பாட்டில் வாங்கி வைத்துக் கொண்டு அதிக அளவில் குடித்ததால் உள்ளதாக தெரிவித்தார். மேலும் தனது குழந்தைகளை இனி எப்படி காப்பாற்றுவேனா என காவல்துறையிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜீவா தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கவிதாவை ரகசியமாக கண்காணித்து வந்த போது அவரை செல்போனில் பேசுவது தெரிய வந்தது. இதனையடுத்து அவரையும் அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
ராஜா, கவிதா இருக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தங்கள் உல்லாசத்திற்கு ஜீவா இடைஞ்சலாக இருப்பதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று அவரது மதுவின் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டு தீபாவை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








































