Loading...
நுவரெலியா, நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகே பிரதேசத்தில், கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (12-02-2022) இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவரின் பெயர், விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இதைத்தொடரந்து, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































