Loading...
பத்தரமுல்லை, மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லமும் மக்களால் சுற்றவளைக்கப்பட்டுள்ளது.
Loading...
இதன்காரணமாக குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Loading...








































