Loading...
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்களை மீறுவதை குற்றமாக கருதும் செயற்பாட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியலமைப்பின் படி ஊடக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட போதிலும், ஊடக வழிகாட்டுதல்களை மீறும் பட்சத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
Loading...
அமைச்சரவை ஒப்புதல்
இந்த நிலையிலேயே, வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவதை தேர்தல் குற்றமாக மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும் இதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் முழுமை தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...








































