Loading...
நாட்டில் 19,000 மெற்றிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெரணியகலவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...
இதன் காரணமாக சீனி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...








































