Loading...
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 29 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
Loading...
இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1.85 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Loading...








































