Loading...
தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய சினிமாவையே தன் பக்கம் ஈர்த்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாராவின் படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இவரது சொந்த வாழ்க்கை பல விமர்சனங்களை சந்தித்தாலும், திரைத்துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
Loading...
அந்தவகையில் 37 வயதானாலும் மிக இளமையாக ரசிகர்களை கிரங்கடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
A post shared by nayanthara🔵 (@nayantharaaa)
Loading...








































