Loading...
இலங்கையின் பிரபல பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா (Desmond de Silva) காலமானார்.
திடீர் மாரடைப்பு காரணமாக அவர் காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading...
மேலும அவர், 77 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் காலமாகியுள்ளார்.
Loading...








































