Loading...
நாட்டில் நேற்றைய தினம் 44,553 பேருக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 46 இலட்சத்து 40 ஆயிரத்து 459 ஆக அதிரிகத்துள்ளதென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துளளது.
Loading...
அதேநேரம் 16,763 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 75 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், 335 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 650 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...








































