Loading...
ஐபிஎல் மெகா ஏலத்தில் தலைவர் தோனி எடுப்பது தான் இறுதியான முடிவு என காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
பலரும் எதிர்பார்த்த 2022 ஐபில் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Loading...
இது குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓ காசி விஸ்வநாதன், ஏலத்தின் போது யார் யார் வேண்டும் என்பதை தோனி இறுதி செய்வார்.
தலைவன் தோனி எடுக்கும் முடிவே இறுதி. எப்போதும் போல இந்த ஆண்டு தோனி நம்மை ஏமாற்றமாட்டார்.இவ்வாறு காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
Loading...








































