Loading...
ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்தா சமீராவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எடுத்துள்ளது.
ஐபிஎல் 2022 ஏலம் இரண்டாவது நாளாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே நேற்று இலங்கை அணி நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்காவை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி எடுத்தது.
Loading...
இந்நிலையில் இன்று மற்றொரு இலங்கை வீரரான துஸ்மந்தா சமீராவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
அதே போல இன்னொரு இலங்கை வீரர் மஹிஸ் தீக்ஷனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ 70 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
Loading...








































