Loading...
இலங்கையில் சிவில் யுத்தம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்றும் அதிகார பகிர்விற்கான நிலையான பொறிமுறை ஒன்று அடையாளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சர்வதேசம் எதிர்பார்க்கும் தேசிய நல்லிணக்கம் நாட்டில் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Loading...
தென்கொரியாவில் இடம்பெற்ற சமாதானம் தொடர்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
Loading...








































