Loading...
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு ‘விரு அபிமான’என்ற புதிய கடன் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Loading...
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. வீடுகள் கட்டுவதற்காக இந்த கடன் திட்டம் வழங்கப்படுகிறது.
Loading...








































