Loading...
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக் இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த விளைவுகள் இலங்கைக்கு மட்டுமானது அல்ல.
Loading...
தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...








































