Loading...
தெற்கு உக்ரேனிய துறைமுக நகரமான கெர்சனை கைப்பற்றிய ரஷ்யாவின் கூற்றை இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாக பிபிசி தெரிவிக்கிறது.
முன்னதாக மொஸ்கோவின் தகவல்படி, கெர்சன் நகரத்தின் “முழுக் கட்டுப்பாட்டில்” வந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தது.
எனினும் பிராந்தியத்தின் ஆளுநர் Kherson முற்றிலும் ரஷ்யப் படைகளால் சூழப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்
Loading...
நகர முதல்வர், தமது ஃபேஸ்புக்கில் “தாங்கள் இன்னும் உக்ரைனில் உறுதியாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இது கூற்றுக்கு முரணாகத் தோன்றுகிறது பிபிசி தெரிவித்துள்ளது.
Loading...








































