Loading...
மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதை அடுத்து உள்ளூர் சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சந்தையில் விற்பனைக்கு வரும் மெழுகுவர்த்திகளின் விலைகளும் உயர்ந்துள்ளதாகவும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிய மெழுகுவர்த்தி ரூ.15/= எனவும், பெரிய மெழுகுவர்த்தி ரூ.75/= எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Loading...
மேலும், ஒரு சிறிய பற்றறி ரூ.15/= ஒவ்வொரு சோப்பும் ரூ.15/= ஆல் விலை அதிகரித்துள்ளதாகவும் உள்ளூர் சந்தையில் தீப்பெட்டி தட்டுப்பாடு நிலவுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Loading...








































