Loading...
இத்தாலியின் மிலன் நகரில் உள்ள இலங்கையின் தூதரக ஜெனரலாக மூத்த நடிகர் பாண்டு சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் நீலா விக்கிரமசிங்க இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த பதவியில் பணியாற்றிய போது காலமானதை அடுத்து மிலனில் உள்ள இலங்கையின் தூதரக ஜெனரல் பதவிக்கு இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
Loading...
பண்டு சமரசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய நியமனம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Loading...