Loading...
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் ஒருவர் இந்தியாவில் தஞ்சம் கோரியுள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவரே நேற்று மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சம் கோரியுள்ளார்.
Loading...
சட்டவிரோதமாக சென்ற குறித்த முதியவரிடம் இந்திய கடலோர காவல்படையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை மொத்தமாக 40 பேர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Loading...








































