Loading...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
Loading...
பிரதம பீடாதிபதிகள் கூறியது போன்று பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாக நீக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Loading...








































