Loading...
வவுனியா – இரட்டைபெரியகுளத்தில் நீராடச் சென்ற நான்கு சிறுவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஏனைய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
Loading...
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வவுனியா – தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது மதிக்கதக்கவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
Loading...








































