Loading...
தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading...
அவருக்கான நியமனக் கடிதம், இன்று (வியாழக்கிழமை) காலை கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.
Loading...