பொதுவாக இணையத்தில் நாம் காணும் வீடியோக்கள் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். சில வீடியோக்கள் நம்மளை சிந்திக்க வைக்கும்.
சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதிலும், திருமண வீடியோக்களுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில், நகைச்சுவாக வைரலாகும் வீடியோ ஒன்றில் மணப்பெண்ணும், மணமகளும் தங்கள் முதலிரவு அறைக்கு வந்தவுடன் மணமகனுக்கு ஒரு ஷாக் காத்திருக்கிறது.
மணப்பெண் தன்னுடைய மேக்கப் அனைத்தையும் கலைத்ததும், அவரது தோற்றம் மாறுகிறது. அவர் மேக்கப்பை முழுவதுமாக அகற்றிவிட்டு மாப்பிள்ளை முன் வந்தபோது, அதைப் பார்த்து மாப்பிள்ளை மயங்கி விழுந்தார்.
மேக் அப்பை அகற்றியவுடன் தான் மணமகளுக்கு முடியே இல்லை என்பதும் அவரது பற்களும் சரி இல்லை என்பது மாப்பிள்ளைக்கு தெரிய வருகிறது.
இந்த வீடியோ செம்ம ட்ரெண்டாகவும் பரவி வருகிறது.