Loading...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.
Loading...
மத்திய வங்கி வளாகத்தில் இந்த கலந்துரையாடல் தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...








































