Loading...
யாழ். ஆனையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமராட்சி சாரையடி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சத்தியமூர்த்தி சத்தியன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...
விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து
வான் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மேதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...