Loading...
வகுப்பறைகளில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அது தொடர்பான சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வது தொடர்பில் நெதர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் பாடசாலைகளில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து செயல்படுத்தப்படும்.
Loading...
பாடசாலைக் கல்வியில் ஏற்படக்கூடிய இடையூறுகள்
கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பாடசாலைக் கல்வியில் ஏற்படக்கூடிய இடையூறுகள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மருத்துவத் தேவைகள் அல்லது குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்காக டிஜிட்டல் திறன்கள் வளர்க்கப்படும் வகுப்பறைகளுக்கு இந்த முடிவு பொருந்தாது என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
Loading...








































