Loading...
மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய இத்தாலி – புளோரன்ஸ் நகருக்கு வடக்கே 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நேற்று(18.09.2023) அதிகாலை பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Loading...
போக்குவரத்து பாதிப்பு
இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































