Loading...
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் பெண் ஒருவரின் கருப்பையிலிருந்து 10 கிலோ எடையுள்ள கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனைப் படைத்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மகப்பேற்று வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
Loading...
சத்திரசிகிச்சைக்கு உள்ளான 40 வயதுடைய பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Loading...








































