நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
தற்போது, கும்ப ராசியில் சஞ்சரித்து இருக்கும் சனி பகவான், பிப்ரவரி மாத இறுதியில் அஸ்தமிப்பார்.
இதனால் குறிப்பிட்ட 4 ராசிகள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மேஷம்
இல்லத்தில் சண்டை-சச்சரவுகள் ஏற்படலாம்.
உங்கள் பெயர் கெட்டுப்போகும் அளவுக்கான விஷயங்கள் நடக்கலாம். எனவெ, பார்த்து செயல்பட வேண்டியது நல்லது.
எது பேசினாலும், யோசித்து அறிந்து பேச வேண்டும்.
கடகம்
தொழில் ரீதியாக கொஞ்சம் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அலுவலகத்தில் உங்களை பற்றி அவதூறான கருத்துகள் எழலாம்.
உடன் இருப்பவர்களுடன் சண்டை எழலாம்.
சிம்மம்
தொழில் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படலாம்.
வாழ்க்கை துணையுடன் சண்டைகள் ஏற்படலாம்.
நிதி இழக்கும் வாய்ப்புகளும் உள்ளது.
மகரம்
கொஞ்சம் மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
பிறர் பேசும் சுடுசொல் கூட பெரிய சண்டையில் இழுத்து விட்டுவிடும்.
ஒரு சிலர் மீது தேவையின்றி கோபப்படுவர்.








































