ஜோதிட சாஸ்திரத்தில் பல ராசிகளுகளின் பலன்கள் கிரகப்பெயர்ச்சியின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. இதன் மூலம் சுப பலன்கள் அசுப பலன்கள் ஒவ்வொரு ராசியும் பெறுகின்றன.
அmந்த வகையில் மார்ச் 05, 2025 அன்று காலை 08:12 மணிக்கு சந்திரன் ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். குருபகவான் ஏற்கனவே ரிஷப ராசியில் இருக்கிறார்.
குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இது அனைத்து ராசிகளிலும் குறிப்பிட்ட மாற்றத்தை
ஏற்படுத்துகிறது, ஆனால் இதன் மூலம் குறிப்பிட்ட ராசிகள் நற்பலனை மட்டும் அனுபவிக்கப்போகின்றது. இது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கஜகேசரி ராஜயோகம்
மேஷம்
கஜகேசரி யோகம் மேஷ ராசியின் இரண்டாவது வீட்டில் உருவாகிறது
நீங்கள் எந்த வேலையில் முயற்ச்சி செய்தாலும் அதில் வெற்றி கிடைக்ப்பது நிச்சயம்.
நீங்கள் செய்யும் தொழில் நல்ல ஆதாயத்தை கொடுக்கப்போகின்றது.
இதுவரை வாழ்வில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போகும்.
நல்ல உச்சாகம் உங்களை வந்தடையும்.
கன்னி
கஜகேசரி யோகம் கடக ராசியின் ஒன்பதாவது வீட்டில் உருவாகிறது.
இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கப்போகிறது
உங்களுக்கு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் சமமாக வரும்.
தொழில் துறையில் பல பெரிய பதவியினருடன் நல்ல ஒப்பந்தம் உதவி கிடைக்கும்.
எதிலும் நிறைய லாபம் பெறுவீர்கள்.
கடகம்
கஜகேசரி யோகம் கடக ராசியின் பதினொன்றாவது வீட்டில் உருவாகிறது.
முன்னர் ஏதாவது ஒரு விடயத்தில் முதலீடு செய்திருந்தால் அதில் நல்ல நன்மை உங்களை வந்தடையும்.
இதனுடன், பல்வேறு துறைகளில் பெரும் வெற்றி கிடைக்கும்.
நீங்கள் செய்யும் வேலையில் பல லாபத்தை பெறுவீர்கள்.
மேலும் வணிகத்தை விரிவாக்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.








































