Loading...
நடிகர் ராஜேஷ் தனக்கு தானே கல்லரை அமைந்து கெண்டுள்ளார் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் தனக்கேன ஒரு இடத்தை ஒதுக்கி 40வது வயதிலேயே அந்த கல்லரையை அமைத்துக்கொண்டாராம்.
கால்மாஸ் அவர்களின் குடும்ப கல்லரையை பார்த்து புகைப்படம் எடுத்து விட்டு வந்து அவர் இந்த கல்லரையை அமைத்து கொண்டுள்ளார்.
Loading...
அவரது அம்மா, அப்பா மற்றும் மனைவி என அனைவருக்கும் கல்லரை அமைவிட்டாராம்.
அந்த கல்லரையில் என்ன எழுத வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் என்பது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading...