பொதுவாக கேதுவின் பலன் ராசிகளின் கிரக மாற்றத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த கேதுவின் பெயர்ச்சி பணக்கார யோகத்தை கொடுக்கப்போகிறது என ஜோதிடசாஜ்திரம் கூறுகின்றது.
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் நவகிரகங்களில் சனிபகவானுக்குபின்னர் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர்.
கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கேது பகவான் இந்த ஜீன் 18ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார்.
கேது பகவானின் இந்த ராசிப்பயணம் பல ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப்போகின்றது. அதுஎந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷப ராசி
கேது பெயர்ச்சி அற்புத பல மாற்றங்களை கொடுக்கும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவீர்கள்.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
பழைய சொத்து பிரச்சனைகள் தீரும்.
பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கோடீஸ்வர யோகத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
சிம்ம ராசி
கேது பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
எதை எடுத்தாலும் வெற்றி தான்.
ஆளுமை திறன் அதிகரிக்கும்.
வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பணக்கார யோகம் வந்து சேரும்.
அனைத்து திட்டங்களும் வெற்றி பெறும்.
கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
தனுசு ராசி
கேது பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு அபரிமிதமான முன்னேற்றங்கள் கிடைக்கும்.
இதனால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பல்வேறு விதமான ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் .
பணக்கார யோகம் கிடைக்கும்
நண்பர்களால் உதவி கிடைக்கும்
வாழ்க்கையில் மகிழ்ச்ச்சி அதிகரிக்கும்.








































