Loading...
மொனராகலை வெலியாய பகுதியில் இன்று அதிகாலையில் சம்பவித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
Loading...
இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பயணிகள் பேருந்தின் 32 வயது ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர்கள் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு்ளனர்.
Loading...








































