Loading...
மாவனெல்ல – தனகம பகுதியில் இன்று (01) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...








































