ஆசிரியையான 29 வயது யுவதி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மத்துகம ஓவிட்டிகல மகா வித்தியாலயத்தின் ஆசிரியையான லக்மாலி உதேஷிகா (29) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (15) மாலை... மேலும் வாசிக்க
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் புதிய ஆய்வில், கர்ப்ப காலத்தில் கொவிட் தடுப்பூசியைப் பெறுவது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண... மேலும் வாசிக்க
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர் பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் மேஜர் என... மேலும் வாசிக்க
வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த ஆண்டு 73 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. 24 குழந்தைகள் தாய... மேலும் வாசிக்க
கொவிட் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இந்த ம... மேலும் வாசிக்க
குருணாகலில் குளத்தில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடையவர்க... மேலும் வாசிக்க
மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி அவசியமில்லையென சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையொன்றி... மேலும் வாசிக்க
கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுவர் மற்றும் பெண்க... மேலும் வாசிக்க
வவுனியா – அநுராதபுரத்துக்கு இடையிலான தொடருந்து சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக தொடருந்து சேவைகள் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். தண்டவாளங்க... மேலும் வாசிக்க
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனையை சமர்ப்பித்துள்ளது. பெற்றோல் மற்றும் டீசல் விற்பனையில் ஏற்பட்... மேலும் வாசிக்க


























