Loading...
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந்தியாவிற்கு பயணமாகவுள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
வெளிவிவகார அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொறுப்பேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...