Loading...
இலங்கையில் தெற்கு பகுதியில் கதிர்காமத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (15) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாக தெரியவருகிறது.
Loading...
இந்த விடயத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
2.1 ரிக்டர்
குறித்த நிலநடுக்கமானது 2.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...








































