Loading...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்ளவில்லை 305.43 ஆகவும் விற்பனை விலை 318.79 ஆகவும் பதிவாகியுள்ளது.
Loading...
கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி டொலரின் பெறுமதி 362.66 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...