Loading...
திருகோணமலை – மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவதற்காக வைத்திருந்த (மெட்டின்) விரிப்புகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு (08.07.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
மேலதிக விசாரணை
இது தொடர்பாக திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை திருகோணமலை தலைமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...