Loading...
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை அடுத்த வாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் நடைபெறவுள்ள ஜி.20வது மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வருகைதரும் ஜப்பானிய பிரதமர் இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
இலங்கையின் முக்கிய அபிவிருத்தி உதவியாளர்களில் ஒருவரான ஜப்பானிய பிரதமர், நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அதிபர் தலைமையிலான அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
Loading...








































