நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
புதன் பிர்பவரி 11, அதாவது இன்று சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
இதனால் குறிப்பிட்ட 8 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறபோகின்றனர்.
மேஷம்
பேச்சு துல்லியமானதாகவும் தெளிவான சிந்தனையுடனும் இருக்கும்.
வாழ்க்கையில் நன்மைகளைத் தரும்.
வெற்றியைப் பெறுவார்கள்.
விநாயகப் பெருமானை வணங்கி, அவரது மந்திரங்களை சொல்வது நல்லது.
ரிஷபம்
அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
நிலையான பண வரவு இருக்கும்.
மிதுனம்
நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
குறுகிய மற்றும் வெற்றிகரமான வணிகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன.
லாபத்தையும் வெற்றியையும் தரும்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு கவசம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.
கன்னி
அனுகூலமான பலன்களை அளிக்கும்.
பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
பண வரவு இருக்கும்.
குழந்தைகள் மூலம் நன்மை உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்
அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
குழந்தைகளால் நிதி நன்மைகளும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மரியாதை அதிகரிக்கும்.
பகுப்பாய்வு செய்யும் தன்மை நன்மைகளைத் தரும்.
விநாயகர் மந்திரங்களையும் விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் சொல்வது நல்லது.
விருச்சிகம்
நன்மை பயக்கும்.
வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும்.
வாழ்க்கைக்கு மிக நல்லதாக இருக்கும்.
பண வரவு இருக்கும்.
தனுசு
ஆன்மீக வளர்ச்சிக்கான நேரம் இது.
பேச்சாற்றல், தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் பயனுள்ள பதவி உயர்வு மூலம் நன்மைகளைப் பெறலாம்.
பண வரவு அதிகரிக்கும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
அதிக நற்பலன்கள் கிடைக்கும்.
குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
தனிப்பட்ட வாழ்க்கையில் லாபத்தையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள்.








































