Loading...
நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்கப்படாது தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரேஞ்சி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Loading...
வாகன இறக்குமதியின் போது விதிக்கப்பட்ட தவறான நிபந்தனையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...








































