கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் கைப்பற்றுவதற்கு அதன் படைகள் நெருங்கி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் சோலிடருக்கான போரில் 100க்கும் மேற்ப... மேலும் வாசிக்க
அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளியால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள... மேலும் வாசிக்க
சீனாவின் கொவிட் அலையின் உச்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சீன நோய் கட்டுப்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவர் ஸெங் குவாங் தெரிவித்துள்ளார். அதேவே... மேலும் வாசிக்க
கடந்த 2011ஆம் ஆண்டு சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அசுத்தமான நீரை வெளியேற்ற ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வசந்த காலத்தில் அல்லது கோடையில்... மேலும் வாசிக்க
கைலாசாவை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் ‘இரு... மேலும் வாசிக்க
ஓமானில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓமானில் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக இலங்க... மேலும் வாசிக்க
கார்டிஃப் விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஊழியருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 52 வ... மேலும் வாசிக்க
காபூலில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறைந்தது ஐந்து... மேலும் வாசிக்க
சீனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டங்களை அமெரிக்காவும் ஜப்பானும் வெளியிட்டன. அமெரிக்கா மற்றும் ஜப்பானிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக... மேலும் வாசிக்க
உக்ரைனில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட தளபதி செர்ஜி சுரோவிகின், பதவியேற்ற மூன்றே மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான சமீபத்திய மிருகத்தனமான தாக்... மேலும் வாசிக்க


























