Loading...
தங்காலையில் காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 9 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
Loading...
தங்காலை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேக நபர் தங்காலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Loading...








































