Loading...
நாட்டில் பைஸர் செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, 49 இலட்சத்து, 88 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய நாளில் 31,742 பேருக்கு செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...
அதேநேரம், 31,405 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 1,033 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
346 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 1,035 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்படடுள்ளது.
Loading...








































