Loading...
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் 197 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.
Loading...
கோட்டாபய ராஜபக்ஷ அரசியலமைப்பின் 34 வது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்.
Loading...








































