Loading...
பிக்பாஸ் அல்டிமேட்டில் அரங்கேறிவரும் டாஸ்க் பயஙகரமான சண்டையை ஏற்படுத்தி வருகின்றது.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் இதுவரை பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்களில் சிலர் பங்கேற்றுள்ளனர்.
Loading...
நெட்டிசன்களின் பசிக்கு அவ்வப்போது தீனி போடும் வனிதா உள்ளே சென்றுள்ளது சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று கூறலாம்.
தற்போது திருடன் பொலிஸ் என டாஸ்க் விளையாடி வரும் நிலையில், இதனால் பயங்கர சண்டையும் ஏற்பட்டு வருகின்றது. ஆனால் இன்று வீட்டின் தலைவர் சினேகனையே கதறவிட்டுள்ள சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
Loading...








































