Loading...
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது தற்போது சண்டை சச்சரவுகளுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
அடிக்கடி டிஆர்பியை ஏற்ற ப்ரோமோகளில் வனிதாவின் சண்டையையே காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வெயிட்ட காட்டு டாஸ்கை கொடுத்துள்ளது.
Loading...
இதில், போட்டியாளர்கள் ஆர்வத்துடன் விளையாட, பாலாவுக்கும் நிரூப்புக்கும் இடையேயான போட்டி வெறித்தனமாக அமைந்தது.
இவர்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் விதமாக வனிதாவுடன் மோத தாடி பாலாஜி சட்டையை கழற்றி டாஸ்குக்கு ரெடியான அந்த காட்சிதான் கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Loading...








































