Loading...
பலகொல்லாகம பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகன், தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்துள்ளதாக மாஹோ காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலகொல்லாகம – பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...
இந்நிலையில் சந்தேக நபர் இன்று (18) மாஹோ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாஹோ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்
Loading...








































