Loading...
அமெரிக்க டொலரின் பெறுமதி வரலாறு காணாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 229.99 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
Loading...
இதன்படி, இலங்கை வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி இந்த அளவிற்கு அதிகரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை கடந்த 7ம் திகதி 198.50 ரூபாவாக காணப்பட்ட நிலையில் நேற்று இந்தப் பெறுமதி 225.20 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
Loading...








































