Loading...
யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சுற்றுக்காவல் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கே கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
Loading...
அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































